சாலை அமைக்க

img

புதிய சாலை கோரி ஆர்ப்பாட்டம் 10 நாளில் சாலை அமைக்க அதிகாரி உறுதி

தரமணி வி.வி.கோவில் தெருச் சாலையை 10 நாட்களில் செப்பணிடுவதாக மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் மாநகராட்சி உதவி பொறியாளர் உறுதி அளித்தார்.